The ability to accept one’s mistakes impartially is a true marker of maturity and character. It shows that a person values truth over ego, growth over blame.
The measure of a Saandror (the paragon of human conduct) is their ability to accept their mistake, even when pointed out by one of lesser status.
குறள் 986:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
சான்றோனின் அளவுகோல் — தம்முடைய தவறை சிறியவர் கூறினாலும் ஏற்கும் பண்பு.